[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

விட்னி மலை

ஆள்கூறுகள்: 36°34′43″N 118°17′31″W / 36.578581°N 118.291995°W / 36.578581; -118.291995
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்னி மலை
உயர்ந்த புள்ளி
உயரம்4,421 m (14,505 அடி) Edit on Wikidata
மூல உச்சி
பட்டியல்கள்

விட்னி மலை (Mount Whitney) ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங்களில் (48 contiguous states) மிக உயரமான மலையாகும். 4,421 மீட்டர் உயரமான இம்மலை கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த செக்குவோயா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. சியெறா நெவாடா மலைத்தொடரைச் சேர்ந்தது.

இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "NGS Data Sheet for WHITNEY". U.S. National Geodetic Survey. பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.
  2. "Mount Whitney, California". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.



"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்னி_மலை&oldid=1376538" இலிருந்து மீள்விக்கப்பட்டது