உரலி
Appearance
உரலி என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள[1][2][3]
தொடரியல்
[தொகு]- இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.
- இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Forward and Backslashes in URLs". zzz.buzz. Archived from the original on 2018-09-04. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ Miessler, Daniel. "The Difference Between URLs and URIs". Archived from the original on 2017-03-17. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
- ↑ வார்ப்புரு:Cite tech report