[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கோபே

ஆள்கூறுகள்: 34°41′24″N 135°11′44″E / 34.69000°N 135.19556°E / 34.69000; 135.19556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபே
神戸市
கோபே நகரின் அமைவிடம்
இயோகோ மாகாணத்தில் கோபே நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
மாகாணம் இயோகோ
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 552.80 ச.கி.மீ (213.4 ச.மை)
மக்கள்தொகை ( ஏப்ரல் 1, 2008)
     மொத்தம் 1,529,116
     மக்களடர்த்தி 2,768/ச.கி.மீ (7,169.1/ச.மீ)
சின்னங்கள்
மரம் Camellia sasanqua
மலர் Hydrangea
Symbol of கோபே
கோபே நகரின் சின்னம்
கோபே நகரசபை
நகரத்தந்தை Tatsuo Yada
முகவரி 〒650-8570
6-5-1 Kano-chō, Chūō-ku, Kōbe-shi, Hyōgo-ken
தொலைபேசி 078-331-8181
இணையத் தளம்: City of Kobe

கோபே மேற்கு நிப்பானின் இயோகோ மாகாணத்தின் தலைநகர். இந்நகரம் ஒசாகா, கியோட்டோ நகரங்களுக்கிடையே அமைதந்துள்ளது. 2008-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இவ்வூரின் மக்கட்தொகை 1.53 மில்லியன்.

ஆன்சின் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் வரை இதுவே நிப்பானின் செயல்பாடு நிறைந்த துறைமுகமாகவும் ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. நிலநடுக்கத்திற்குப் பின் இது சப்பானில் நான்காவது இடத்தில் உள்ளது (2005 ஆண்டுக் கணக்கின் படி).

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோபே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபே&oldid=2761135" இலிருந்து மீள்விக்கப்பட்டது