[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் ஹாரி
சசெக்சு கோமகன்
35 வயதில் இளவரசர் ஹாரி
2019 இல் சசெக்சு கோமகன்
பிறப்புவேல்சு இளவரசர் என்றி
15 செப்டம்பர் 1984 (1984-09-15) (அகவை 40)
புனித மேரி மருத்ததுவமனை, இலண்டன்
துணைவர்
பெயர்கள்
என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட்[fn 1]
மரபுவின்சர் மாளிகை
தந்தைசார்லசு III
தாய்டயானா ஸ்பென்சர்
மதம்இங்கிலாந்து திருச்சபை
கையொப்பம்இளவரசர் ஹாரி's signature

இளவரசர் என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட் (Henry Charles Albert David) பரவலாக இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்[2] (பிறப்பு செப்டம்பர் 15, 1984) சார்லசு IIIக்கும் மறைந்த டயானாவிற்கும் பிறந்த இரண்டாவது மகன். இவர் கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் தம்பியும் ஆவார். ஈடன் கல்லூரியில் படித்தவர்.

இளவரசர் ஹாரி மேகன் மெர்கலை சூன் 2016 முதல் காதலித்து வந்தார். இவர்களது திருமண உறுதி நவம்பர் 2017இல் நடந்தது.[3] இருவரின் திருமணம் மே 19, 2018 அன்று வின்ட்சர் கோட்டையில் நடந்தது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. As a member of the Royal Family entitled to be called His Royal Highness, Harry does not normally use a surname. He has used both Mountbatten-Windsor, and – in his military career – Wales.[1] According to letters patent of February 1960, his house and family name is Windsor.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hopkins, Nick (21 January 2013). "'Some guys look at me as Prince Harry, not Captain Wales, which is frustrating'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
  2. Royal Family Website
  3. "Prince Harry and US actress Meghan Markle engaged, Prince Charles says". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 28 November 2017. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  4. Booth, Robert (28 November 2017). "Prince Harry to marry Meghan Markle at Windsor Castle in May". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.