[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

to

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| மு.உ.| prep.

  1. இடம் வரை
  2. நோக்கி; ~க்கு. (எதையோ) நோக்கி செல்வதைக் குறிக்கப் பயன்படுகிறது. (drove to the city = நகரை நோக்கி ஓட்டினான்; went to lunch = மதிய உணவிற்குச் சென்றுள்ளார்)
  3. ~க்கு. (There is no exception to this rule. = இந்த விதிக்கு எந்த விலக்கும் இல்லை.)

ஆங்.| வி.உ.| adv.

  1. run to and fro = இங்கேயும் அங்கேயுமாக ஓடினார்

பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=to&oldid=1993129" இலிருந்து மீள்விக்கப்பட்டது