[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் ஆமில்டன்

விக்கிமேற்கோள் இலிருந்து

அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton, சனவரி 11, 1755 அல்லது 1757 – சூலை 12, 1804) ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில், ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே.

மேற்கோள்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  • இயற்கையான சுதந்தரம் மனிதசமூகம் அனைத்தையும் படைத்த அருளாளர் அளித்த பரிசாகும்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 16-18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அலெக்சாண்டர்_ஆமில்டன்&oldid=18984" இலிருந்து மீள்விக்கப்பட்டது