[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

லாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்கி
உயர்ந்த புள்ளி
உயரம்812 m (2,664 அடி) Edit on Wikidata

லாக்கி (Laki அல்லது லக்காகீகார்) என்பது தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.

கிபி 934 இல் லாக்கி மலைத்தொடர் மிகப்பெரும் அளவில் தீக்கக்கியதில் 19.6 கிமீ³ (4.7 மைல்³) லாவாக்களை வீசியது.

1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது. அப்போது கிட்டத்தட்ட 14 கிமீ³ (3.6 மைல்³) லாவாக்களையும் நச்சு புளோரீன்/கந்தக ஈரொக்சைட்டுக்களை வீசியதில் அப்பகுதியில் 50 விழுக்காடு கால்நடைகள் இறந்தன. இதனால் எழுந்த வறட்சி மற்றும் வறுமை காரணமாக சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.

வெள் இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்கி&oldid=3932033" இலிருந்து மீள்விக்கப்பட்டது