[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

முற்றா நிலக்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்டி எடுக்கப்பட்டுள்ள முற்றா நிலக்கரி

முற்றா நிலக்கரி (Peat) என்பது பகுதியளவு சிதைவடைந்த தாவரப் பொருள் அல்லது திசுக்கூழ் ஆகும். உலகின் பல பகுதிகளில் இது முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் நான்கு கன டிரில்லியன் முற்றா நிலக்கரி உள்ளது. இது உலகின் இரண்டு விழுக்காடு பரப்பளவிற்குச் சமம். இது எட்டு பில்லியன் டெரா ஜூல் ஆற்றலைத் தரவல்லது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றா_நிலக்கரி&oldid=2745209" இலிருந்து மீள்விக்கப்பட்டது