[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பீட் சாம்ப்ரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட் சாம்ப்ரஸ்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வாழ்விடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ.
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
தொழில் ஆரம்பம்1988
இளைப்பாறல்2002
விளையாட்டுகள்வலது கை; ஒரு கை பின் அடி
பரிசுப் பணம்$43,280,489
(மொத்தத்தில் 1ஆம்)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்762–222
பட்டங்கள்64
அதிகூடிய தரவரிசை1 (ஏப்ரல் 12, 1993)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (1994, 1997)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (1996)
விம்பிள்டன்வெற்றி (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (1990, 1993, 1995, 1996, 2002)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்64–70
பட்டங்கள்2
அதியுயர் தரவரிசை27 (பெப்ரவரி 12, 1990)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2சு (1989)
பிரெஞ்சு ஓப்பன்2சு (1989)
விம்பிள்டன்3சு (1989)
அமெரிக்க ஓப்பன்1சு (1988, 1989, 1990)
இற்றைப்படுத்தப்பட்டது: சனவரி 23, 2012.

பெட்ரோஸ் "பீட்" சாம்ப்ரஸ் (பீட் சாம்ப்ராஸ் - தமிழக வழக்கு) (Petros "Pete" Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார். 15 ஆண்டு கால தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இவர் மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.

கிராண்ட் சிலாம் காலக்கோடு

[தொகு]
கோப்பை 1988 1989 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 SR வெ-தோ வெற்றி %
கிராண்ட் சிலாம்
ஆத்திரேலிய ஓப்பன் 1சு 4சு அஇ வெ 3சு வெ காஇ அஇ 4சு 4சு 2 / 11 45–9 83.33%
பிரெஞ்சு ஓப்பன் 2சு 2சு காஇ காஇ காஇ 1சு அஇ 3சு 2சு 2சு 1சு 2சு 1சு 0 / 13 24–13 64.86%
விம்பிள்டன் 1சு 1சு 2சு அஇ வெ வெ வெ காஇ வெ வெ வெ வெ 4சு 2சு 7 / 14 63–7 90%
யூ.எசு. ஓப்பன் 1சு 4சு வெ காஇ வெ 4சு வெ வெ 4சு அஇ வெ 5 / 14 71–9 88.75%
வெ - தோ 0–1 4–4 10–2 6–3 15–3 23–2 21–2 20–2 18–3 19–2 17–3 8–1 18–3 13–4 11–3 14 / 52 203–38 84%

கிராண்ட் சிலாம் முடிவுகள்

[தொகு]

ஒற்றையர்: 18 (14ல் வாகையாளர், 4ல் இரண்டாமிடம்)

[தொகு]
முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 1990 யூ.எசு. ஓப்பன் (1) செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா அன்ட்ரே அகாசி 6–4, 6–3, 6–2
இரண்டாமிடம் 1992 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை சுவீடன் இசுடீபன் எட்பர்க் 6–3, 4–6, 6–7(5–7), 2–6
வெற்றியாளர் 1993 விம்பிள்டன் (1) புற்றரை ஐக்கிய அமெரிக்கா ஜிம் கூரியர் 7–6(7–3), 7–6(8–6), 3–6, 6–3
வெற்றியாளர் 1993 யூ.எசு. ஓப்பன் (2) செயற்கைதரை பிரான்சு செடெரிக் பியொலைன் 6–4, 6–4, 6–3
வெற்றியாளர் 1994 ஆத்திரேலிய ஓப்பன் (1) செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா டாட் மார்டின் 7–6(7–4), 6–4, 6–4
வெற்றியாளர் 1994 விம்பிள்டன் (2) புற்றரை குரோவாசியா கோரன் இவானிசெவிக் 7–6(7–2), 7–6(7–5), 6–0
இரண்டாமிடம் 1995 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா அன்ட்ரே அகாசி 6–4, 1–6, 6–7(6–8), 4–6
வெற்றியாளர் 1995 விம்பிள்டன் (3) புற்றரை செருமனி பொறிஸ் பெக்கர் 6–7(5–7), 6–2, 6–4, 6–2
வெற்றியாளர் 1995 யூ.எசு. ஓப்பன் (3) செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா அன்ட்ரே அகாசி 6–4, 6–3, 4–6, 7–5
வெற்றியாளர் 1996 யூ.எசு. ஓப்பன் (4) செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா மைக்கேல் சாங் 6–1, 6–4, 7–6(7–3)
வெற்றியாளர் 1997 ஆத்திரேலிய ஓப்பன் (2) செயற்கைதரை எசுப்பானியா கார்லோசு மாயா 6–2, 6–3, 6–3
வெற்றியாளர் 1997 விம்பிள்டன் (4) புற்றரை பிரான்சு செடெரிக் பியொலைன் 6–4, 6–2, 6–4
வெற்றியாளர் 1998 விம்பிள்டன் (5) புற்றரை குரோவாசியா கோரன் இவானிசெவிக் 6–7(2–7), 7–6(11–9), 6–4, 3–6, 6–2
வெற்றியாளர் 1999 விம்பிள்டன் (6) புற்றரை ஐக்கிய அமெரிக்கா அன்ட்ரே அகாசி 6–3, 6–4, 7–5
வெற்றியாளர் 2000 விம்பிள்டன் (7) புற்றரை ஆத்திரேலியா பாட்ரிக் ராவ்டர் 6–7(10–12), 7–6(7–5), 6–4, 6–2
இரண்டாமிடம் 2000 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை உருசியா மாரட் சவின் 4–6, 3–6, 3–6
இரண்டாமிடம் 2001 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை ஆத்திரேலியா லைடன் எவ்விட் 6–7(4–7), 1–6, 1–6
வெற்றியாளர் 2002 யூ.எசு. ஓப்பன் (5) செயற்கைதரை ஐக்கிய அமெரிக்கா அன்ட்ரே அகாசி 6–3, 6–4, 5–7, 6–4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்_சாம்ப்ரஸ்&oldid=2715616" இலிருந்து மீள்விக்கப்பட்டது