பீட் சாம்ப்ரஸ்
Appearance
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
வாழ்விடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ. |
உயரம் | 1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்) |
தொழில் ஆரம்பம் | 1988 |
இளைப்பாறல் | 2002 |
விளையாட்டுகள் | வலது கை; ஒரு கை பின் அடி |
பரிசுப் பணம் | $43,280,489 (மொத்தத்தில் 1ஆம்) |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 762–222 |
பட்டங்கள் | 64 |
அதிகூடிய தரவரிசை | 1 (ஏப்ரல் 12, 1993) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வெற்றி (1994, 1997) |
பிரெஞ்சு ஓப்பன் | அரையிறுதி (1996) |
விம்பிள்டன் | வெற்றி (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000) |
அமெரிக்க ஓப்பன் | வெற்றி (1990, 1993, 1995, 1996, 2002) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 64–70 |
பட்டங்கள் | 2 |
அதியுயர் தரவரிசை | 27 (பெப்ரவரி 12, 1990) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 2சு (1989) |
பிரெஞ்சு ஓப்பன் | 2சு (1989) |
விம்பிள்டன் | 3சு (1989) |
அமெரிக்க ஓப்பன் | 1சு (1988, 1989, 1990) |
இற்றைப்படுத்தப்பட்டது: சனவரி 23, 2012. |
பெட்ரோஸ் "பீட்" சாம்ப்ரஸ் (பீட் சாம்ப்ராஸ் - தமிழக வழக்கு) (Petros "Pete" Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார். 15 ஆண்டு கால தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இவர் மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.
கிராண்ட் சிலாம் காலக்கோடு
கோப்பை | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | SR | வெ-தோ | வெற்றி % |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிராண்ட் சிலாம் | ||||||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | 1சு | 4சு | அஇ | வெ | இ | 3சு | வெ | காஇ | அஇ | 4சு | 4சு | 2 / 11 | 45–9 | 83.33% | ||||
பிரெஞ்சு ஓப்பன் | 2சு | 2சு | காஇ | காஇ | காஇ | 1சு | அஇ | 3சு | 2சு | 2சு | 1சு | 2சு | 1சு | 0 / 13 | 24–13 | 64.86% | ||
விம்பிள்டன் | 1சு | 1சு | 2சு | அஇ | வெ | வெ | வெ | காஇ | வெ | வெ | வெ | வெ | 4சு | 2சு | 7 / 14 | 63–7 | 90% | |
யூ.எசு. ஓப்பன் | 1சு | 4சு | வெ | காஇ | இ | வெ | 4சு | வெ | வெ | 4சு | அஇ | இ | இ | வெ | 5 / 14 | 71–9 | 88.75% | |
வெ - தோ | 0–1 | 4–4 | 10–2 | 6–3 | 15–3 | 23–2 | 21–2 | 20–2 | 18–3 | 19–2 | 17–3 | 8–1 | 18–3 | 13–4 | 11–3 | 14 / 52 | 203–38 | 84% |
கிராண்ட் சிலாம் முடிவுகள்
ஒற்றையர்: 18 (14ல் வாகையாளர், 4ல் இரண்டாமிடம்)
முடிவு | ஆண்டு | கோப்பை | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
வெற்றியாளர் | 1990 | யூ.எசு. ஓப்பன் (1) | செயற்கைதரை | அன்ட்ரே அகாசி | 6–4, 6–3, 6–2 |
இரண்டாமிடம் | 1992 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | இசுடீபன் எட்பர்க் | 6–3, 4–6, 6–7(5–7), 2–6 |
வெற்றியாளர் | 1993 | விம்பிள்டன் (1) | புற்றரை | ஜிம் கூரியர் | 7–6(7–3), 7–6(8–6), 3–6, 6–3 |
வெற்றியாளர் | 1993 | யூ.எசு. ஓப்பன் (2) | செயற்கைதரை | செடெரிக் பியொலைன் | 6–4, 6–4, 6–3 |
வெற்றியாளர் | 1994 | ஆத்திரேலிய ஓப்பன் (1) | செயற்கைதரை | டாட் மார்டின் | 7–6(7–4), 6–4, 6–4 |
வெற்றியாளர் | 1994 | விம்பிள்டன் (2) | புற்றரை | கோரன் இவானிசெவிக் | 7–6(7–2), 7–6(7–5), 6–0 |
இரண்டாமிடம் | 1995 | ஆத்திரேலிய ஓப்பன் | செயற்கைதரை | அன்ட்ரே அகாசி | 6–4, 1–6, 6–7(6–8), 4–6 |
வெற்றியாளர் | 1995 | விம்பிள்டன் (3) | புற்றரை | பொறிஸ் பெக்கர் | 6–7(5–7), 6–2, 6–4, 6–2 |
வெற்றியாளர் | 1995 | யூ.எசு. ஓப்பன் (3) | செயற்கைதரை | அன்ட்ரே அகாசி | 6–4, 6–3, 4–6, 7–5 |
வெற்றியாளர் | 1996 | யூ.எசு. ஓப்பன் (4) | செயற்கைதரை | மைக்கேல் சாங் | 6–1, 6–4, 7–6(7–3) |
வெற்றியாளர் | 1997 | ஆத்திரேலிய ஓப்பன் (2) | செயற்கைதரை | கார்லோசு மாயா | 6–2, 6–3, 6–3 |
வெற்றியாளர் | 1997 | விம்பிள்டன் (4) | புற்றரை | செடெரிக் பியொலைன் | 6–4, 6–2, 6–4 |
வெற்றியாளர் | 1998 | விம்பிள்டன் (5) | புற்றரை | கோரன் இவானிசெவிக் | 6–7(2–7), 7–6(11–9), 6–4, 3–6, 6–2 |
வெற்றியாளர் | 1999 | விம்பிள்டன் (6) | புற்றரை | அன்ட்ரே அகாசி | 6–3, 6–4, 7–5 |
வெற்றியாளர் | 2000 | விம்பிள்டன் (7) | புற்றரை | பாட்ரிக் ராவ்டர் | 6–7(10–12), 7–6(7–5), 6–4, 6–2 |
இரண்டாமிடம் | 2000 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | மாரட் சவின் | 4–6, 3–6, 3–6 |
இரண்டாமிடம் | 2001 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | லைடன் எவ்விட் | 6–7(4–7), 1–6, 1–6 |
வெற்றியாளர் | 2002 | யூ.எசு. ஓப்பன் (5) | செயற்கைதரை | அன்ட்ரே அகாசி | 6–3, 6–4, 5–7, 6–4 |