பெட்டி சொறிமீன்
Appearance
பெட்டி சொறிமீன் புதைப்படிவ காலம்: | |
---|---|
Chironex sp. | |
Carukia barnesi | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Cubozoa |
Orders | |
பெட்டி சொறிமீன்கள் (Box jellyfish) என்பவை முதுகெலுபற்ற உயிரினமான, கடற்காஞ்சொறி தொகுதியைச் சேர்ந்த சொறிமீன்கள் ஆகும். இவற்றின் பெட்டி போன்ற (அதாவது கனசதுர வடிவ) உடலால் தனித்து அடையாளம் காணப்படுகின்றன. [2] சில வகையான பெட்டி சொறி மீன்களின் மேலுள்ள முட்களில் கடுமையான நஞ்சைக் கொண்டுள்ளன. இவற்றில் சிரோனெக்ஸ் பிளெக்கரி, கருகியா பர்னேசி, மாலோ கிங்கி போன்ற சில வகை சொறி மீன்களின் கொட்டுக்கள் மிகவும் வலி தரக்கூடியவையாகவும், பெரும்பாலும் மனிதர்களுக்கு ஆபத்தானவையாகவும் உள்ளன.
வகைபிரிவும், அமைப்பும்
[தொகு]2018 வரை குறைந்தது 51 வகையான பெட்டி சொறி மீன்கள் அறியப்பட்டுள்ளன. [3] இவை இரண்டு வரிசைகள் மற்றும் எட்டு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. [4] ஒரு சில புதிய இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன, மேலும் விவரிக்கப்படாத கூடுதல் இனங்கள் இருக்கக்கூடும். [5] [6] [7]
குறிப்புகள்
[தொகு]- ↑ Werner, B. (1973). "New investigations on systematics and evolution of the class Scyphozoa and the phylum Cnidaria". Publications of the Seto Marine Biological Laboratory 20: 35–61. doi:10.5134/175791. https://core.ac.uk/download/pdf/39301767.pdf.
- ↑ "box jellyfish". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ "WoRMS - World Register of Marine Species - Cubozoa". marinespecies.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
- ↑ "Evolution of box jellyfish (Cnidaria: Cubozoa), a group of highly toxic invertebrates". Proceedings. Biological Sciences 277 (1680): 493–501. February 2010. doi:10.1098/rspb.2009.1707. பப்மெட்:19923131.
- ↑ "Clarifying the identity of the Japanese Habu-kurage, Chironex yamaguchii, sp nov (Cnidaria: Cubozoa: Chirodropida)". Zootaxa 2030: 59–65. 2009. doi:10.11646/zootaxa.2030.1.5. http://www.mapress.com/zootaxa/2009/f/z02030p065f.pdf.
- ↑ "Carybdea branchi, sp. nov., a new box jellyfish (Cnidaria: Cubozoa) from South Africa". Zootaxa 2088: 41–50. 2009. doi:10.11646/zootaxa.2088.1.5. http://www.mapress.com/zootaxa/2009/f/z02088p050f.pdf.
- ↑ Gershwin, L. A.; Alderslade, P (2006). "Chiropsella bart n. sp., a new box jellyfish (Cnidaria: Cubozoa: Chirodropida) from the Northern Territory, Australia". The Beagle, Records of the Museums and Art Galleries of the Northern Territory 22: 15–21. http://www.vliz.be/imisdocs/publications/ocrd/247836.pdf.