[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

தாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரங்கொன்று தாமி எடுத்தபோது

தாமி, தம்படம் அல்லது செல்ஃபி (selfie) என்பது எண்ணிமப் புகைப்படக் கருவி மூலமாகவோ அல்லது புகைப்படக்கருவியுடன் கூடிய செல்லிடத் தொலைபேசி மூலமாகவோ தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகும். தாமியானது ஃபேஸ்புக், கூகுள்+, இன்ஸ்ட்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெருவாரியான தாமிகள் புகைப்படக் கருவியினை முகத்தை நோக்கி முழங்கை அளவுநீட்டி பிடித்தவாறோ அல்லது கண்ணாடியினை நோக்கிப் பிடித்தவாறோ எடுக்கப்படுகின்றன.

புதிய ஆங்கிலச் சொல்லான "செல்பி" (selfie) என்ற வார்த்தையை, ஆக்சுபோர்டு அகராதிகள் 2013 ஆண்டுக்கான சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது.[1]

விபரீதம்

[தொகு]

இதன் மோகத்தால் பலர் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இந்த ஆண்டு ஆங்கிலச் சொல் "செல்பி"". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமி&oldid=3930763" இலிருந்து மீள்விக்கப்பட்டது