[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

அன்டனோவ் ஏஎன்-32

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டனோவ் ஏஎன்-32
சிங்கப்பூர் சங்கி வானூர்தி நிலையத்தில் ஏர்மார்க் நிறுவன அன்டனோவ் ஏஎன்-32 (2011).
வகை போக்குவரத்து
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம்/உக்ரைன்
வடிவமைப்பாளர் அன்டனோவ்
முதல் பயணம் சூலை 9, 1976[1]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் இந்திய வான்படை
அங்கோலாவின் தேசிய வான்படை
இலங்கையின் வான்படை
உக்ரேனிய வான்படை
உற்பத்தி 1976–இன்றுவரை
தயாரிப்பு எண்ணிக்கை 361[2]
அலகு செலவு US$ 15 million [3]
முன்னோடி அன்டனோவ் ஏஎன்-26

அன்டனோவ் ஏஎன்-32 (Antonov An-32) என்பது சுழல்விசை முந்துகை பொருத்தப்பட்ட இராணுவப் போக்குவரத்து வானூர்தியாகும். உலகின் பல்வேறு நாடுகளில் இராணுவப் பயன்பாட்டுக்கு இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய வான்படை 125 அன்டனோவ் ஏஎன்-32 வானூர்திகளை வாங்கியது; அவற்றுள் இன்றும் 105 வானூர்திகள் பயன்பாட்டில் உள்ளன.

வானூர்தியின் தனி விவரங்கள்

[தொகு]
Orthographic projection of the Antonov An-32.
Orthographic projection of the Antonov An-32.

Data from Jane's All The World's Aircraft 1988–89[4]

பொதுவான அம்சங்கள்

  • அணி: 4
  • கொள்ளளவு: 42 வான்குடை வீரர்கள்/50 பயணிகள்/24 படுக்கை நோயாளிகள் உடன் மூன்று மருத்துவர்கள்
  • நீளம்: 23.78 மீ (78 அடி 0¾ அங்குலம்)
  • இறக்கை நீட்டம்: 29.20 மீ (95 அடி 9½ அங்குலம்)
  • உயரம்: 8.75 மீ (28 அடி 8½ அங்குலம்)
  • இறக்கை பரப்பு: 75 மீ² (807 அடி²)
  • வெற்று எடை: 16,800 கிலோகிராம் (37,038 பவுண்டு)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 27,000 கி.கி. (59,400 பவுண்டு)
  • சக்திமூலம்: 2 × Ivchenko AI-20 (ZMKB Progress AI-20DM) சுழல்உந்தி, 3,812 கிலோவாட் (5,112 ehp) each

செயல்திறன்

  • கூடிய வேகம்: 530 கிமீ/மணி (286 knots, 329 மைல்/மணி)
  • பயண வேகம் : 470 கிமீ/மணி (254 knots, 292 மைல்/மணி) (econ cruise)
  • வீச்சு: 2,500 கிமீ (1,350 nmi, 1,553 மைல்கள்)
  • பறப்புயர்வு எல்லை: 9,500 மீ (31,165 அடி)

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antonov An-32
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டனோவ்_ஏஎன்-32&oldid=3331543" இலிருந்து மீள்விக்கப்பட்டது