கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
slit
- கீறு; சிறு பிழை; சிறு வெடிப்பு; பிளப்பு; பிளப்புண்டாக்கு
- இயற்பியல். சிறுபிளவு
- கணிதம். பிளவு
- நிலவியல். இடுக்கு
- பொறியியல். பிளவு
- வேதியியல். வெட்டுத்துளை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் slit