[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

semester

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.

  1. அரைக் கல்வியாண்டு; அரைவரைப் பருவம்; பருவமுறை
  2. ஒரு கல்வியாண்டில் 15 அல்லது 18 கிழமை கால அளவுடைய இரண்டு காலப் பிரிவுகளில் ஒன்று.
  3. துவ்வம்[1]; பருவம்; தவணை

பலுக்கல்

[தொகு]

பயன்பாடு

[தொகு]

பொதுப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களைக் கொண்டுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராம. கி. கலைச்சொல்லாக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=semester&oldid=1990125" இலிருந்து மீள்விக்கப்பட்டது