கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| உரி.| adj.
- நிறம்: சாம்பல்; தூசரம்[1]; வெளிர்நீல; மயிலை
- அரையிருளான; மந்தாரமான;
- நரைத்த; மூப்புசார்; பழமைப்பட்ட; பட்டறிவுடைய[2]
- ↑ சென்னைப் பல்கலைக்கழகம். தமிழ் அகரமுதலி. பக். 2013
- ↑ ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் (2010)