graduation
Appearance
ஆங்கிலம்
[தொகு]graduation
- இயற்பியல். அளவுகோடிடல்; அளவுக் குறி
- கணிதம். அளவுகோடிடல்; அளவுகோடு; அளவுக் குறி (அளவுக்கோடு)
- பொறியியல். அளவீடு; அளவுகோடிடல்; அளவுக்குறி; கோட்டால் அளவிடுதல்; பகுத்துக் குறியிட்ட அளவு; படிவகுப்பு
- மாழையியல். அளவுகோடிடல்
- வேதியியல். அளவுக்குறி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +