[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

armature

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

armature

  1. இயற். பொறி. சுழல்சுருள்; மின்னகம்[1]; காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள்

விளக்கம்

[தொகு]
  • ஒலிபெருக்கி, இமிரி போன்ற கருவிகளில் இருக்கும் இயங்கும் பகுதி; மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி
  • சிற்பத்தைத் தாங்கப் பயன்படும் சட்டம்.
  • விலங்கு, செடிகளின் பாதுகாப்புத் தோடு
  • படைக்கலங்கள், கவசம்;

மேற்கோள்

[தொகு]
  1. தொழில்நுட்பச் சொல்லகராதி -- http://www.thozhilnutpam.com/
"https://ta.wiktionary.org/w/index.php?title=armature&oldid=1907541" இலிருந்து மீள்விக்கப்பட்டது