[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

alignment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

alignment

  • நெறிப்படுத்தல், ஒருங்கிணைப்பு
  • ஒழுங்கமைப்பு; நேரமைப்பு; நேர்செய்தல் / சீர்செய்தல் / வரிசைப்படுத்து
  • இயற்பியல். ஒழுங்குபடுத்தல்; வரிசையாக்கம்; வரிசையாக்கல்
  • கட்டுமானவியல். வரிசைக்கிரமம்; வரிசையாக்கம்
  • பொறியியல். அச்சுத்தொடர் நிலை; இசைவுபடுத்துதல்; இணைப்பொறுமை நேர்ப்படுத்தல்; ஒருங்கமைப்பு; ஒருமுகமாக்குதல்; கொட்டு வழியமைப்பு; நேர்ப்படுத்துதல்; நோக்கோடாக்கம்; வரிசையாக்கம்; வரிசையாக்கல்
  • மாழையியல். நேர்கோட்டிலிருக்குந் தன்மை
  • வேளாண்மை. ஒழுங்குப்படுத்துதல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alignment
"https://ta.wiktionary.org/w/index.php?title=alignment&oldid=1913300" இலிருந்து மீள்விக்கப்பட்டது