வாய்ப்பு
Appearance
சந்தர்ப்பம் அல்லது வாய்ப்பு குறித்த மேற்கோள்கள்
- புத்தியுள்ளவர்கள் தாம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- சந்தர்ப்பத்தைக் கடந்து போகும் படி கை நழுவ விட்டு விடக் கூடாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.