1633
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1633 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1633 MDCXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1664 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2386 |
அர்மீனிய நாட்காட்டி | 1082 ԹՎ ՌՁԲ |
சீன நாட்காட்டி | 4329-4330 |
எபிரேய நாட்காட்டி | 5392-5393 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1688-1689 1555-1556 4734-4735 |
இரானிய நாட்காட்டி | 1011-1012 |
இசுலாமிய நாட்காட்டி | 1042 – 1043 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 10 (寛永10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1883 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3966 |
1633 (MDCXXXIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 12 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
- ஜூன் 22 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
- செப்டம்பர் 20 - சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 23 - சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி (இ. 1703)
நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ William R. Shea and Mariano Artigas, Galileo in Rome: The Rise and Fall of a Troublesome Genius (Oxford University Press, 2004)
- ↑ "Fires, Great", in The Insurance Cyclopeadia: Being an Historical Treasury of Events and Circumstances Connected with the Origin and Progress of Insurance, Cornelius Walford, ed. (C. and E. Layton, 1876) p29
- ↑ "Galileo is convicted of heresy - Apr 12, 1633". HISTORY.com. Archived from the original on May 13, 2012. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.