1484
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1484 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1484 MCDLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1515 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2237 |
அர்மீனிய நாட்காட்டி | 933 ԹՎ ՋԼԳ |
சீன நாட்காட்டி | 4180-4181 |
எபிரேய நாட்காட்டி | 5243-5244 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1539-1540 1406-1407 4585-4586 |
இரானிய நாட்காட்டி | 862-863 |
இசுலாமிய நாட்காட்டி | 888 – 889 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 16 (文明16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1734 |
யூலியன் நாட்காட்டி | 1484 MCDLXXXIV |
கொரிய நாட்காட்டி | 3817 |
1484 (MCDLXXXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 26 – ஆங்கிலத்தின் முதற் பதிப்பாளரான வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
- மே 14 – எட்டாம் சார்லசு பிரான்சின் மன்னனாக முடிசூடினார்.
- சூலை 6 – போர்த்துக்கீச கடற்படைத் தலைவர் தியோகோ காவோ காங்கோ ஆற்றை கண்டுபிடித்தார்.
- ஆகத்து 29 – எட்டாம் என்னொசென்ட் 213வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- செப்டம்பர் 21 – 3 ஆண்டுகளுக்கான போர் நிறுத்த உடன்பாடு இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து ஆகியவற்றிடையே நொட்டிங்காம் நகரில் எட்டப்பட்டது.
- டிசம்பர் 5 – செருமனியில் திரிபுவாதிகள், மற்றும் சூனியக்காரிகளுக்கெதிரான திரிபுக் கொள்கை விசாரணைக்கு திருத்தந்தை எட்டாம் இன்னொசென்ட் ஆணை ஓலை வழங்கினார்.
- முதலாவது சீனித் தொழிற்சாலை கேனரி தீவுகளில் துவங்கியது.
பிறப்புகள்
[தொகு]- சனவரி 1 – உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து மதச் சீர்திருத்தவாதி (இ. 1531)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward J. Furcha; McGill University. Faculty of Religious Studies (1985). Huldrych Zwingli, 1484-1531: A Legacy of Radical Reform : Papers from the 1984 International Zwingli Symposium, McGill University. Faculty of Religious Studies, McGill University. p. viii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7717-0124-5.
- ↑ Rosemary Guiley (2001). The Encyclopedia of Saints. Infobase Publishing. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-3026-2.
- ↑ David Williamson (2003). The National Portrait Gallery History of the Kings and Queens of England. Barnes & Noble Books. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7607-4678-3.