[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

1457

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1457
கிரெகொரியின் நாட்காட்டி 1457
MCDLVII
திருவள்ளுவர் ஆண்டு 1488
அப் ஊர்பி கொண்டிட்டா 2210
அர்மீனிய நாட்காட்டி 906
ԹՎ ՋԶ
சீன நாட்காட்டி 4153-4154
எபிரேய நாட்காட்டி 5216-5217
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1512-1513
1379-1380
4558-4559
இரானிய நாட்காட்டி 835-836
இசுலாமிய நாட்காட்டி 861 – 862
சப்பானிய நாட்காட்டி Kōshō 3Chōroku 1
(長禄元年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1707
யூலியன் நாட்காட்டி 1457    MCDLVII
கொரிய நாட்காட்டி 3790

1457 (MCDLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]
  • பெப்ரவரி 11சீனாவின் செங்தொங் பேரரசர் தியான்சுன் பேரரசராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • பெப்ரவரி 24சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்மார்க்கின் முதலாம் கிறித்தியானுக்கு ஆட்சியைக் கொடுக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது.
  • சூன் 23 – முதலாம் கிறித்தியான் சுவீடனின் மன்னராக முடி சூடினார்.
  • சூலு சுல்தானகம் உருவானது.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1457&oldid=2268308" இலிருந்து மீள்விக்கப்பட்டது