ராங்போ
Appearance
ராங்போ
Rangpo | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சிக்கிம் |
மாவட்டம் | பாக்யோங் மாவட்டம் |
ஏற்றம் | 333 m (1,093 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,724 |
மொழிகள் | |
• அலுவல் | நேபாளி மொழி, பூட்டியா மொழி, லெப்சா மொழி, லிம்பு மொழி, நேவாரி, ராய், குருங் மொழி, மங்கர், ஷெர்பா மொழி, தாமாங், சோன்வார் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ராங்போ, இந்திய மாநிலமான சிக்கிமின் பாக்யோங் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் மேற்கு வங்காளத்தின் சிக்கிம் எல்லைக்கு அருகிலுள்ளது. இது டீஸ்டா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2001-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்,[1] இங்கு 3,724 மக்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 55% ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 70% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.