[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய கூட்டரசு சாலை 15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய கூட்டரசு சாலை 15
Malaysia Federal Route 15
Laluan Persekutuan Malaysia 15

வழித்தட தகவல்கள்
நீளம்:21.82 km (13.56 mi)
பயன்பாட்டு
காலம்:
1963 –
வரலாறு:கட்டுமானம்1965
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சுங்கை பூலோ
 54 சுங்கை பூலோ நெடுஞ்சாலை

E31 டாமன்சாரா–சா ஆலாம் உயர்ச்சாலை

B9 கம்போங் மெலாயு சுபாங் சாலை
B9 சுபாங்-பத்து தீகா சாலை

E1 AH2 AH141 கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை

2 மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை

E10 புதிய பந்தாய் விரைவுச்சாலை

தெற்கு முடிவு:பெர்சியாரான் கெவாஜிப்பான்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோத்தா டாமன்சாரா; சுபாங்; புக்கிட் ஜெலுத்தோங்; சா ஆலாம்; சுபாங் இசுகைபார்க் (சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்) ; கிளானா ஜெயா; சுபாங் ஜெயா; UEP Subang Jaya
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசிய கூட்டரசு சாலை 15 (ஆங்கிலம்: Malaysia Federal Route 15; மலாய்: Laluan Persekutuan Malaysia 15 என்பது தீபகற்ப மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு சாலையாகும்.

21.82 கிமீ (13.56 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது.

சுபாங்கில் உள்ள கம்போங் மெலாயு சுபாங் எனும் கிராமப்பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை, சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (இசுகைபார்க்) வரை முக்கிய இணைப்பை வழங்கி சுபாங் ஜெயாவில் முடிவடைகிறது.[1]

அமைவு

[தொகு]

மலேசிய கூட்டரசு சாலை 15-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது சுபாங் ஜெயாவில் உள்ளது.

மலேசிய கூட்டரசு சாலை 15-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

சிறப்புக் கூறு

[தொகு]

இந்த நெடுஞ்சாலை 1999 வரை செம்பனை மரங்கள் மற்றும் ரப்பர் மரங்களால் சூழப்பட்டு இருந்தது. தற்போது அங்கு ஆரா டாமன்சாரா போன்ற புதிய நகரப் பகுதி உருவாகியுள்ளது.

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_15&oldid=4116588" இலிருந்து மீள்விக்கப்பட்டது