பிராங்கோலினசு
Appearance
பிராங்கோலினசு | |
---|---|
வர்ணக் கவுதாரி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
பேரினம்: | பிராங்கோலினசு இசுடீபன்சு, 1819
|
மாதிரி இனம் | |
கருப்பு கவுதாரி: பிராங்கோலினசு வல்காரிசு[1] இசுடீபன்சு, 1819 = டெட்ரோ பிராங்கோலினசு லின்னேயஸ், 1766 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
பிராங்கோலினசு (Francolinus) என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள கலினி இனக்குழு குழுவில் உள்ள ஒரு பறவை பேரினமாகும்.
சிற்றினங்கள்
[தொகு]பிராங்கோலினசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் மூன்றும் மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை காணப்படுகின்றன.[2]
படம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | விநியோகம் |
---|---|---|---|
கருப்பு கவுதாரி | பிராங்கோலினசு பிராங்கோலினசு | தென்கிழக்கு துருக்கி ஈரான், துர்க்மெனிஸ்தான், வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் காசிபாரா, பஞ்சகர் வழியாக | |
வர்ணக் கவுதாரி | பிராங்கோலினசு பிக்டசு | மத்திய மற்றும் தென் இந்தியா மற்றும் தென்கிழக்கு இலங்கை | |
சீன கவுதாரி | பிராங்கோலினசு பிண்டடேனசு | கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாம். மொரிசியஸ், பிலிப்பீன்சு, மடகாசுகர், அமெரிக்கா, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peters, JL (1934). Check-list of birds of the world. Vol. 2. Cambridge, Massachusetts: Harvard University Press. pp. 68–84.
- ↑ "IOC World Bird List (v 3.5)" (XLS). 2013. எண்ணிம ஆவணச் சுட்டி:10.14344/IOC.ML.3.5. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
மேலும் படிக்க
[தொகு]- Mandiwana-Neudani, T.G.; Little, R.M.; Crowe, T.M.; Bowie, R.C.K. (2019). "Taxonomy, phylogeny and biogeography of 'true' francolins: Galliformes, Phasianidae, Phasianinae, Gallini; Francolinus, Ortygornis, Afrocolinus gen. nov., Peliperdix and Scleroptila spp.". Ostrich 90 (3): 191–221. doi:10.2989/00306525.2019.1632954.