பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1958 |
தலைமையகம் | DRDO பவன், புது தில்லி |
பணியாட்கள் | 30,000 (5,000 விஞ்ஞானிகள்)[1] |
ஆண்டு நிதி | ▲ ₹11,375.50 கோடி (US$1.4 பில்லியன்)(2021–22)[2] |
அமைச்சர் | |
வலைத்தளம் | drdo |
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.
இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.
துணை அமைப்புகள்
[தொகு]- வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்
- இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம்
- இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம்
- பாதுகாப்பு ஆய்வகம்
- பாதுகாப்புப் பொருட்கள் கிடங்குகள் மேம்பாட்டு ஆய்வகம்
- இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்
- இந்திய உளவியல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்
- இந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம்
- ஒருங்கிணைந்த கடலோர கண்காணிப்பு அமைப்பு
- படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
டி. ஆர். டி. ஓ தயாரிப்புகள்
[தொகு]சாதனைகள் பற்றிய வீடியோ ː DRDO வின் சொந்த படைப்புகள்.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- பாதுகாப்பு அறிவியல் சார்ந்த தகவல் மற்றும் ஆவணமாக்குதல் நிலையம் (DESIDOC) பரணிடப்பட்டது 2007-12-23 at the வந்தவழி இயந்திரம்
- மின்னணுவியல் மற்றும் கதிரலைக் கும்பா ஆய்வகம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Bharat Electronics Ltd. website. The website is yet to be updated with several products introduced over the past few years.
- Astra Microwave Ltd. subsystem provider for radars
- Astra Microwave bags defence order
- Real Time Tech solutions Ltd., an Indian system design and integration firm with several radar related projects completed பரணிடப்பட்டது 2009-05-05 at the வந்தவழி இயந்திரம்
- Electronics Corporation Limited of India's Strategic Electronics Division பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம்
- DRDO: Media's whipping boy, DRDO: A stellar success, What's behind the DRDO bashing
- PDF on DRDOs varied projects பரணிடப்பட்டது 2020-10-25 at the வந்தவழி இயந்திரம்
- Army Chief compliments DRDO for positive achievements
- The anti-tank missile, Nag, has been accepted by the Army பரணிடப்பட்டது 2010-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Bharat Rakshak on the Nag ATGM பரணிடப்பட்டது 2006-11-05 at the வந்தவழி இயந்திரம்
- Akash, Nag ready for user trials
- India, Russia to develop air-launched BrahMos பரணிடப்பட்டது 2009-01-10 at the வந்தவழி இயந்திரம்
- IAF making alterations in Sukhoi aircraft to carry Brahmos பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
- India's missile programme is spurring industries' – Dr V. K. Saraswat, Director, Research Centre Imarat
- DRDO plan to export missiles பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம்
- DRDO on track for interceptor missile system: Saraswat பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம்
- Array of missiles on the anvil பரணிடப்பட்டது 2009-02-10 at the வந்தவழி இயந்திரம்
- India developing new missiles; Excellent details on the ABM project பரணிடப்பட்டது 2006-12-05 at the வந்தவழி இயந்திரம்
- DRDO develops tiny spy gadget பரணிடப்பட்டது 2010-08-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Archived copy". Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "BUDGET 2021-22". Press Information Bureau. Government of India. 1 February 2021. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.