[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

நாராயணகட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண கட்டா (Narayanaghatta) என்பது கருநாடகத்தின், பெங்களூர் நகர மாவட்டம், ஆனேகல் வட்டத்தில் உள்ள முத்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். [1]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைபாடு

[தொகு]

இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 204.73 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 253 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,060 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 521 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 539 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.96% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 74.03% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 63.72% என்றும் உள்ளது. ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 560099 ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Route Number: 351". BMTC Online Bus Route Information System. Archived from the original on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 27 September 2007.
  2. "Narayanaghatta Village in Anekal (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணகட்டா&oldid=3749573" இலிருந்து மீள்விக்கப்பட்டது