[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

டாரியன் வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாரியன் வளைகுடா

டாரியன் வளைகுடா (Darién Gap) கரிபியனின் உட்பகுதியில் காணப்படும் வளைகுடா ஆகும்.[1] [2][3][4] இவ்வளைகுடா 9° வடக்கு நோக்கியும் 77° மேற்கு நோக்கியும் கிழக்குக் கொலம்பியாக் கடற்கரைக்கும்,மேற்கு பனாமாக் கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ்வளைகுடாவிற்குத் தென் பகுதியில் சோகா, ஊராபா விரிகுடாக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆட்ராடோ, லீயன் ஆகிய ஆறுகள் கலக்கின்றன.

டாரியன் வளைகுடாவிற்கு டாரியன் குடியேற்றத்தின் நினைவாக டாரியன் எனப் பெயரிடப்பட்டது. இக்குடியேற்றம் கி.பி. 1510 ஆம் ஆண்டில் பனாமாவில் இஸ்துமஸ் என்னுமிடத்தில் ஏற்பட்டது.[5]

மேற்காேள்கள்

[தொகு]
  1. "Darien".. Oxford University Press.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
  2. "Darién". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
  3. "Darién". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
  4. "El infierno de cruzar el Tapón del Darién, la región más intransitable y peligrosa de América Latina (que corta en dos la ruta Panamericana)". 31 January 2018 – via www.bbc.com.
  5. அறிவியல் களஞ்சியம் தாெகுதி 11. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாரியன்_வளைகுடா&oldid=3732310" இலிருந்து மீள்விக்கப்பட்டது