[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சுவேதாம்பரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்

சுவேதாம்பரர் என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று.[1][2][3] மற்றொரு பிரிவு திகம்பரர் எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Svetambara
  2. "Śvetāmbara". Archived from the original on 2017-11-05. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
  3. Jain sects
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதாம்பரர்&oldid=3587007" இலிருந்து மீள்விக்கப்பட்டது