சும்பா தீவுகள்
Appearance
உள்ளூர் பெயர்: Pulau Sumba | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 9°40′S 120°00′E / 9.667°S 120.000°E |
தீவுக்கூட்டம் | Lesser Sunda Islands |
பரப்பளவு | 11,153 km2 (4,306 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 73rd |
நிர்வாகம் | |
Indonesia | |
Province | East Nusa Tenggara |
பெரிய குடியிருப்பு | Waingapu (மக். 10,700) |
மக்கள் | |
மக்கள்தொகை | 685,186 (2010 Census) |
அடர்த்தி | 61.4 /km2 (159 /sq mi) |
இனக்குழுக்கள் | Sumba people, Austronesian and Melanesians ancestry |
சும்பா தீவுகள் (Sumba Islands) என்ற இந்த தீவுகள் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 11,153 கிமீ2 ஆகும். 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 656.259 மக்கள் வாழுகிறார்கள். இந்திய பெருங்கடலிலும் ஆஸ்திரேலிய கடலிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பல காலமாக இங்கு மின்சாரம் இல்லாமல் இருந்துவந்தது, தற்சமயம் இயற்கை வழியில் மின்சாரம் தயாரிக்கும் முறையை இத்தீவு மக்கள் கையாண்டு வருகிறார்கள்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 'இயற்கை வழி' மின்சாரம்: சும்பா தீவு மக்களின் முன்னுதாரண முயற்சி பிபிசி தமிழ் டிசம்பர் 08 2015