[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே
பேரினம்:
சிசுடிகோலா
இனம்:
சி. ரூபசு
இருசொற் பெயரீடு
சிசுடிகோலா ரூபசு
(பிராசர் 1843)

செம்பழுப்பு கதிர்க்குருவி (Rufous cisticola)(சிசுடிகோலா ரூபசு) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது புர்க்கினா பாசோ, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காம்பியா, கானா, கினி, மாலி, நைஜீரியா, செனிகல், சியேரா லியோனி மற்றும் டோகோ ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நிலப் புல்வெளி ஆகும்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Cisticola rufus". IUCN Red List of Threatened Species 2017: e.T22713479A118726543. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22713479A118726543.en. https://www.iucnredlist.org/species/22713479/118726543. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. https://ebird.org/species/rufcis1. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. Ryan, P. (2020). Rufous Cisticola (Cisticola rufus), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.rufcis1.01