கோட்டுரு வரைபடம்
Appearance
கோட்டுரு வரைபடம் (Graph drawing) என்பது கணிதம் மற்றும் கணினியியலின் ஒரு பகுதியாகும். இது சமூக வலை பகுப்பாய்வு, நிலப்படவரைவியல், மொழியியல் மற்றும் உயிர் தகவலியல் போன்ற பயன்பாடுகளிலிருந்து எழும் கோட்டுருக்களின் இரு பரிமாண வடிவங்களைப் பெறுவதற்கு வடிவவியல் கோட்டுரு கோட்பாடு மற்றும் தகவல் காட்சிப்படுத்தல் ஆகியவற்றின் முறைகளை ஒருங்கிணைக்கும் துறையாகும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (Di Battista et al. 1994), pp. vii–viii; (Herman, Melançon & Marshall 2000), Section 1.1, "Typical Application Areas".
வெளி இணைப்புகள்
[தொகு]- GraphX library for .NET பரணிடப்பட்டது 2018-01-26 at the வந்தவழி இயந்திரம்: open-source WPF library for graph calculation and visualization. Supports many layout and edge routing algorithms.
- Graph drawing e-print archive: including information on papers from all Graph Drawing symposia.
- கோட்டுரு வரைபடம் திறந்த ஆவணத் திட்டத்தில் for many additional links related to graph drawing.