[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கிரு மகதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரு மகதோ
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூலை 2022
முன்னையவர்இராமச்சந்திர பிரசாத் சிங்
தொகுதிபீகார்
சட்டமன்றத் தொகுதி, சார்க்கண்டு சட்டமன்றம்
பதவியில்
2005–2009
முன்னையவர்தெக்கால் மகதோ
பின்னவர்தெக்கால் மகதோ
தொகுதிமாண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1953 (அகவை 70–71)
அசாரிபாக், சார்க்கண்டு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

கிரு மகதோ (Khiru Mahto; பிறப்பு 1953) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2022 முதல் பீகாரிலிருந்து இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1] இவர் 2005 முதல் 2009 வரை மாண்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சார்க்கண்டு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "JD-U names Khiru Mahto as RS nominee from Bihar". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-30. Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. "Rajya Sabha polls: JD(U) picks Khiru Mahato over RCP Singh". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-30. Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  3. "Khiru Mahto (Janata Dal (United)(JD(U)): Constituency – Mandu (Hazaribagh) - Affidavit Information of Candidate". myneta.info. Archived from the original on 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  4. "झारखंड में शराब बंद करे सरकार : खीरू महतो". Hindustan (in hindi). Archived from the original on 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Khiru Mahto receiving certificate from Nitish Kumar". Archived from the original on 31 March 2023. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரு_மகதோ&oldid=4088395" இலிருந்து மீள்விக்கப்பட்டது