கானோ வரைபடம்
Appearance
கானோ வரைபடம் (Karnaugh map) அல்லது கே-வரைபடம் (K-map) என்பது பூலிய இயற்கணிதக் கோவைகளைச் சுருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.[1] மொறிசு கானோ (Maurice Karnaugh) என்பவர் எடுவேடு வெயிட்சால் (Edward Veitch) 1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்சு அட்டவணையை (Veitch chart) மெருகேற்றி, 1953 இல் கானோ வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.[2][3]
எடுத்துக்காட்டு
[தொகு]கானோ வரைபடங்கள், பூலிய இயற்கணிதச் சார்புகளைச் சுருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பின்வரும் உண்மை அட்டவணையால் குறிக்கப்படும் பூலியச் சார்பைக் கருத்திற்கொள்க.
A | B | C | D | ||
---|---|---|---|---|---|
0 | 0 | 0 | 0 | 0 | 0 |
1 | 0 | 0 | 0 | 1 | 0 |
2 | 0 | 0 | 1 | 0 | 0 |
3 | 0 | 0 | 1 | 1 | 0 |
4 | 0 | 1 | 0 | 0 | 0 |
5 | 0 | 1 | 0 | 1 | 0 |
6 | 0 | 1 | 1 | 0 | 1 |
7 | 0 | 1 | 1 | 1 | 0 |
8 | 1 | 0 | 0 | 0 | 1 |
9 | 1 | 0 | 0 | 1 | 1 |
10 | 1 | 0 | 1 | 0 | 1 |
11 | 1 | 0 | 1 | 1 | 1 |
12 | 1 | 1 | 0 | 0 | 1 |
13 | 1 | 1 | 0 | 1 | 1 |
14 | 1 | 1 | 1 | 0 | 1 |
15 | 1 | 1 | 1 | 1 | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) ஆசிரியர் வழிகாட்டி தரம் 12 (PDF). தேசிய கல்வி நிறுவகம். 2017. p. 105.
- ↑ "A Chart Method for Simplifying Truth Functions". ACM Annual Conference/Annual Meeting: Proceedings of the 1952 ACM Annual Meeting (Pittsburg) (New York, USA: ACM): 127–133. 1952-05-03. doi:10.1145/609784.609801.
- ↑ Brown, Frank Markham (2012) [2003, 1990]. Boolean Reasoning – The Logic of Boolean Equations (reissue of 2nd ed.). Mineola, New York: Dover Publications, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-42785-0.
வெளி இணைப்புகள்
[தொகு]கானோ வரைபடம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Detect Overlapping Rectangles பரணிடப்பட்டது 2013-11-06 at the வந்தவழி இயந்திரம், by Herbert Glarner.
- Using Karnaugh maps in practical applications, Circuit design project to control traffic lights.
- K-Map Tutorial for 2,3,4 and 5 variables பரணிடப்பட்டது 2013-10-02 at the வந்தவழி இயந்திரம்
- Karnaugh Map Example
- POCKET–PC BOOLEAN FUNCTION SIMPLIFICATION, Ledion Bitincka — George E. Antoniou