[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வே நில தேசிய வனம்

ஆள்கூறுகள்: 6°58′00″N 80°46′38″E / 6.96667°N 80.77722°E / 6.96667; 80.77722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்வே நில தேசிய வனம்
Map showing the location of கல்வே நில தேசிய வனம்
Map showing the location of கல்வே நில தேசிய வனம்
கல்வே நில தேசிய வனம்
அமைவிடம்மத்திய மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்நுவரெலியா
ஆள்கூறுகள்6°58′00″N 80°46′38″E / 6.96667°N 80.77722°E / 6.96667; 80.77722
பரப்பளவு27 எக்டேர்கள் (0.10 sq mi)[1]
நிறுவப்பட்டது1938 (சரணாலயம்)
2006 (தேசிய வனம்)
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

கல்வே நில தேசிய வனம் (Galway's Land National Park) என்பது நுவரெலியாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தேசிய பூங்காவாகும். 27 மே 1938 அன்று வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இது, 18 மே 2006 அன்று தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.[2] இது மலைப்பகுதி சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.[1] இலங்கை கள பறவைகள் ஆய்வுக்குழுமம் விக்டோரியா பூங்காவும் கல்வே நிலமும் முக்கிய பறவைகள் பகுதியாகக் கருதியது.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9059-04-1.
  2. "Galwaysland National park" (PDF). environmentmin.gov.lk. Archived from the original (PDF) on 13 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 August 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. Kotagama, Sarath (2006). "Significant Birding Sites in Sri Lanka". Common, Endemic & Threatened Birds in Sri Lanka. Field Ornithology Group of Sri Lanka. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8576-19-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வே_நில_தேசிய_வனம்&oldid=3698029" இலிருந்து மீள்விக்கப்பட்டது