கதிரவமறைப்பு, ஏப்ரல் 7, 1978
Appearance
ஏப்பிரல் 7, 1978-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | -1.1081 |
அளவு | 0.7883 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 71°54′S 23°18′E / 71.9°S 23.3°E |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 15:03:47 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 148 (19 of 75) |
அட்டவணை # (SE5000) | 9460 |
ஏப்ரல் 7, 1978 வெள்ளிக்கிழமை அன்று நிலா வட்டணையின் இறங்குமுக முனையில் ஒரு பகுதிக் கதிரவமறைப்பு ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும்போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்ப்டுகிறது. நிலவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது பூமியின் துருவப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
தொடர்புடைய ஒளிமறைப்புகள்
[தொகு]1978 இல் ஒளிமறைப்புகள்
[தொகு]- மார்ச் 24, 1978 வெள்ளிக்கிழமை முழு நிலாமறைப்பு .
- ஏப்ரல் 7, 1978 வெள்ளிக்கிழமை அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு.
- செப்டம்பர் 16, 1978 சனிக்கிழமையன்று முழு நிலாமறைப்பு.
- அக்டோபர் 2, 1978 திங்கள் அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு. .
1975-1978 கதிரவமறைப்புகள்
[தொகு]வார்ப்புரு:Solar eclipse set 1975–1978
கதிரவமறைப்புத் தொடர்கள்,1975–1978 | ||||||
---|---|---|---|---|---|---|
இறங்குமுகக் கணு | ஏறுமுகக் கணு | |||||
Saros | படம் | காம்மா | சாரோசு | படம் | காம்மா | |
118 | 1975 மே 11 பகுதி |
1.06472 | 123 | 1975 நவம்பர் 3 பகுதி |
−1.02475 | |
128 | 1976ஏப்பிரல் 29 வலய |
0.33783 | 133 | 1975 அக்தோபர்r 23 முழு |
−0.32699 | |
138 | 1977 ஏப்பிரல்l 18 வலய |
−0.39903 | 143 | 1977 அக்தோபர்r 12 முழு |
0.38363 | |
148 | 1978 ஏப்பிரல் 7 பகுதி |
−1.10812 | 153 | 1978 அக்தோபர்r 2 பகுதி |
1.16164 |
மெட்டானிக் தொடர்
[தொகு]மெட்டானிகத் தொடர்கள் 19 ஆண்டுகளுக்கு (6939.69 நாட்களுக்கு) ஒருமுறை மீள கதிரவமறைப்புகளை 5 சுழற்சிகள் நீட்டிப்பில் ,நிகழ்த்துகிறது. கதிரவமறைப்புகள் குரிப்பிட்ட நாட்காட்டி நாளில் நிகழும். மேலும், எண்மத் துணைத்தொடர்கள் 1/5 அளவில் 3.8 ஆண்டுகளுக்கு (1387.94 நாட்களுக்கு) ஒருமுறை மீளநிகழும். .
22 கதிரவமறைப்பு நிகழ்வுகள், ஏப்ரல் 8, 1902 முதல் ஆகத்து 31, 1989 வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி முன்னேறியது: | ||||
---|---|---|---|---|
ஏப்ரல் 7–8 | ஜனவரி 24–25 | நவம்பர் 12 | ஆகஸ்ட் 31-செப்டம்பர் 1 | ஜூன் 19-20 |
108 | 114 | 116 | ||
</img> </br> ஏப்ரல் 8, 1902 |
</img> </br> ஆகத்து 31, 1913 |
</img> </br> சூன் 19, 1917 | ||
118 | 120 | 122 | 124 | 126 |
</img> </br> ஏப்ரல் 8, 1921 |
</img> </br> சனவரி 24, 1925 |
</img> </br> நவம்பர் 12, 1928 |
</img> </br> ஆகஸ்ட் 31, 1932 |
</img> </br> சூன் 19, 1936 |
128 | 130 | 132 | 134 | 136 |
</img> </br> ஏப்ரல் 7, 1940 |
</img> </br> சனவரி 25, 1944 |
</img> </br> நவம்பர் 12, 1947 |
</img> </br> செபுதம்பர் 1, 1951 |
</img> </br> ஜூன் 20, 1955 |
138 | 140 | 142 | 144 | 146 |
</img> </br> ஏப்ரல் 8, 1959 |
</img> </br> சனவரி 25, 1963 |
</img> </br> நவம்பர் 12, 1966 |
</img> </br> ஆகத்து 31, 1970 |
</img> </br> சூன் 20, 1974 |
148 | 150 | 152 | 154 | |
</img> </br> ஏப்ரல் 7, 1978 |
</img> </br> சனவரி 25, 1982 |
</img> </br> நவம்பர் 12, 1985 |
</img> </br> ஆகத்து 31, 1989 |
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Earth visibility chart and eclipse statistics Eclipse Predictions by Fred Espenak, நாசா/GSFC