[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் சல்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் சல்பைட்டு
Lithium sulfite
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் சல்பைட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் சல்பைட்டு; இரு இலித்தியம் சல்பைட்டு
வேறு பெயர்கள்
இலித்தியம் சல்பைட்டு
இனங்காட்டிகள்
13453-87-7
ChemSpider 9840129
EC number 236-636-2
InChI
  • InChI=1S/Li.H2O3S/c;1-4(2)3/h;(H2,1,2,3)/q+1;/p-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11665397
  • [Li+].[O-]S(O)=O
பண்புகள்
Li2SO3
வாய்ப்பாட்டு எடை 93.943 கி/மோல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H335
P261, P271, P304+340, P312, P403+233, P405, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சல்பைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் சல்பைட்டு (Lithium sulfite) என்பது Li2SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரு இலித்தியம் சல்பைட்டு, டை இலித்தியம் சல்பைட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது ஓர் அயனிச் சேர்மமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fujita, Yushi; Motohashi, Kota; Ding, Jiong; Tsukasaki, Hirofumi; Mori, Shigeo; Sakuda, Atsushi; Hayashi, Akitoshi (2024-07-08). "Lithium Sulfite Enhances Cycle Performance of All-Solid-State Batteries with Li 2 S-Based Positive Electrode Materials" (in en). ACS Applied Energy Materials 7 (13): 5447–5456. doi:10.1021/acsaem.4c00770. பன்னாட்டுத் தர தொடர் எண்:2574-0962. https://pubs.acs.org/doi/10.1021/acsaem.4c00770. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_சல்பைட்டு&oldid=4111178" இலிருந்து மீள்விக்கப்பட்டது