[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவணம் (ஒலிப்பு) என்பது எண்ணங்களை எழுதியோ, வரைந்தோ காட்சிப்படுத்தும் கோப்பு ஆகும். ஆவணங்கள் காகிதத்தாளில் வெளிவந்தன. ஆவணங்களை கணினிக் கோப்புகளாக உருவாக்குவதும் உண்டு. இதற்கு எண்ணிம ஆவணத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். எண்ணங்களை சேமித்து வைத்தலை ஆவணப்படுத்தல் என்று குறிப்பிடுவர்.

வகைகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணம்&oldid=3507203" இலிருந்து மீள்விக்கப்பட்டது