[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

அயலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயலான்
இயக்கம்இன்று நேற்று நாளை பட இயக்குநர் ஆர். ரவிக்குமார்
தயாரிப்புஆர். டி. ராஜா
கோட்டபாடி ஜே. ராஜேஷ்
கதைஆர். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிவகார்த்திகேயன்
ரகுல் பிரீத் சிங்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புரூபன்
கலையகம்24ஏஎம் ஸ்டுடியோஸ்
விநியோகம்கேஜேஆர் ஸ்டுடியோஸ்
வெளியீடுசனவரி 12, 2024 (2024-01-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்₹69.98 கோடி[1]

அயலான் (Ayalaan) 2024இல் வெளிவந்த தமிழ் அறிபுனை நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர். டி. ராஜாவும் கொட்டபாடி ஜே. ராஜேஷும் தயாரிக்கும் இப்படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை ரூபனும் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.[2][3][4][5]

நடிப்பு

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Ayalaan Box Office". Box Office Adda. 13 January 2024. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  2. Subramanian, Anupama (7 February 2020). "Ayalaan revived". Deccan Chronicle (in ஆங்கிலம்).
  3. Kumar, Karthik (4 February 2020). "Sivakarthikeyan's sci-fi film with Ravikumar titled Ayalaan". Hindustan Times (in ஆங்கிலம்).
  4. "'Narashima' actress Isha Koppikar joins the shooting of Sivakarthikeyan's 'Ayalaan'". The Times of India (in ஆங்கிலம்). 7 February 2020.
  5. "Sivakarthikeyan-Ravikumar Film 'SK 14' Titled 'Ayalaan'; It's A Sci-Fi Bilingual". Silverscreens.in (in ஆங்கிலம்). 3 February 2020.
  6. "Sivakarthikeyan to play triple role in 'Ayalaan'?". The news minute. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயலான்&oldid=4103387" இலிருந்து மீள்விக்கப்பட்டது