நாட்டிய ராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
விரிவாக்கம் |
விரிவாக்கம் |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |
||
}} |
}} |
||
'''நாட்டிய ராணி''' (''Natyarani'') என்பது [[1949]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நடனத் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், [[டி. எஸ். பாலையா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name="hindu">{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=23 November 2013 |title=Natyarani (1949) |work=[[ |
'''நாட்டிய ராணி''' (''Natyarani'') என்பது [[1949]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நடனத் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், [[டி. எஸ். பாலையா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name="hindu">{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=23 November 2013 |title=Natyarani (1949) |work=[[தி இந்து]] |url=https://www.thehindu.com/features/cinema/cinema-columns/natyarani-1949/article5383234.ece |access-date=16 March 2021}}</ref> |
||
== கதை == |
== கதை == |
||
ஆசிரமம் ஒன்றில் நாட்டியம், இசை ஆகியவற்றை சாது வருவர் கற்றுத் தருகிறார். சாதுவுக்கு ச்சிற்றூரைச் சேர்ந்த சாந்தலா என்ற இளம் பெண் தினமும் பால் கொண்டுவந்து தருகிறாள். ஆசிரமத்தில் மாணவர்கள் நாட்டியம் பயில்வதை அவள் ஒருநாள் பார்க்கிறாள். அன்று அவளுக்கு விந்தையான கணவு வருகிறது. அதில் தான் நாட்டியம் பயின்று உயர்ந்த நிலையை அடைவதாக வருகிறது. இதை சாந்தலா தனது தோழியிடம் சொல்ல, அவள் கேலி செய்கிறாள். அதனால் சினமுற்ற அவள், தன் கனவை உண்மையாக்க சிற்றூருக்கு வெளியே உள்ள சிவன் கோயிலில் சிவனை நோக்கி தவம் இருக்கிறாள். அவளின் தவத்துக்கு மெச்சிய சிவன் அவளு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தை அளிக்கிறார். இந்த நேரம் [[போசளப் பேரரசு|போசள]] மன்னன் [[விட்டுணுவர்தனன்]], சாதுவைச் சந்திக்க வருகிறான். சாது நாட்டியம் குறித்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலைப் பாடுகையில், பால் கொண்டு வந்த சாந்தலா, ஆட ஆரம்பிக்கிறாள். அவள் நாட்டிய |
ஆசிரமம் ஒன்றில் நாட்டியம், இசை ஆகியவற்றை சாது வருவர் கற்றுத் தருகிறார். சாதுவுக்கு ச்சிற்றூரைச் சேர்ந்த சாந்தலா என்ற இளம் பெண் தினமும் பால் கொண்டுவந்து தருகிறாள். ஆசிரமத்தில் மாணவர்கள் நாட்டியம் பயில்வதை அவள் ஒருநாள் பார்க்கிறாள். அன்று அவளுக்கு விந்தையான கணவு வருகிறது. அதில் தான் நாட்டியம் பயின்று உயர்ந்த நிலையை அடைவதாக வருகிறது. இதை சாந்தலா தனது தோழியிடம் சொல்ல, அவள் கேலி செய்கிறாள். அதனால் சினமுற்ற அவள், தன் கனவை உண்மையாக்க சிற்றூருக்கு வெளியே உள்ள சிவன் கோயிலில் சிவனை நோக்கி தவம் இருக்கிறாள். அவளின் தவத்துக்கு மெச்சிய சிவன் அவளு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தை அளிக்கிறார். இந்த நேரம் [[போசளப் பேரரசு|போசள]] மன்னன் [[விட்டுணுவர்தனன்]], சாதுவைச் சந்திக்க வருகிறான். சாது நாட்டியம் குறித்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலைப் பாடுகையில், பால் கொண்டு வந்த சாந்தலா, ஆட ஆரம்பிக்கிறாள். அவள் நாட்டிய [[முத்திரை (பரதநாட்டியம்)|முத்திரை]]களைச் சரியாகப் பயன்படுத்துவதி ஆடுவதைக் கண்டு இருவரும் வியக்கிறனர். மன்னன் விட்டுணுவர்தனன், சாந்தலாவின் நாட்டியத்திலும், அழகிலும் மயங்கி அவளை காந்தர்வ மணம் புரிகிறான். தக்க சமயத்தில் அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுக்கிறான். ஆனால், அவன் வந்து அழைத்துச் செல்லாததால் அரண்மனைக்கு சாந்தலா செல்கிறாள். விட்டுணுவர்தனனுக்கு ஏற்கெனவே மனைவி இருப்பதை அறிகிறாள். சாந்தலா குறித்துத் தெரியவரும் ராணி, அவளைக் நஞ்சிட்டுக் கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து எப்படித் தப்பித்து விட்டுணுவர்தனனுடன் ஒன்று சேர்கிறாள் என்பதே மீதிக் கதையாகும்.<ref name=hindu /> |
||
== நடிப்பு == |
|||
* ''சாந்தலாவாக'' [[வசுந்தரா தேவி]] |
|||
* சாதுவாக பி. எஸ். ராஜா ஐயங்கார் |
|||
* ''சாந்தலாவாக'' [[பி. எஸ். சரோஜா]] |
|||
* [[டி. எஸ். பாலையா]] |
|||
* வேணியாக எம். எல். பதி கிருஷ்ணபாய் |
|||
* மன்னன் விட்டுணுவர்தனனாக கே. ராஜாமணி |
|||
* [[பி. ஜெயம்மா]] |
|||
* [[கே. தவமணி தேவி]] |
|||
* ''பம்பாய்'' சார்ளி |
|||
* நவநீதம் |
|||
* [[லலிதா]]-[[பத்மினி]] (நடனம்)<ref name=anandan /> |
|||
== மேற்கோள் == |
== மேற்கோள் == |
08:28, 20 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்
நாட்டிய ராணி | |
---|---|
இயக்கம் | பி. என். ராவ் |
தயாரிப்பு | பாஸ்கர் பிக்சர்ஸ் |
கதை | கதை கம்பதாசன் |
நடிப்பு | பி. எஸ். ராஜா ஐயங்கார் டி. எஸ். பாலையா பம்பாய் சார்ளி வசுந்தரா தேவி பி. எஸ். சரோஜா ஜெயம்மா தவமணி தேவி லலிதா பத்மினி |
வெளியீடு | ஆகத்து 19, 1949 |
நீளம் | 15200 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாட்டிய ராணி (Natyarani) என்பது 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நடனத் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கதை
ஆசிரமம் ஒன்றில் நாட்டியம், இசை ஆகியவற்றை சாது வருவர் கற்றுத் தருகிறார். சாதுவுக்கு ச்சிற்றூரைச் சேர்ந்த சாந்தலா என்ற இளம் பெண் தினமும் பால் கொண்டுவந்து தருகிறாள். ஆசிரமத்தில் மாணவர்கள் நாட்டியம் பயில்வதை அவள் ஒருநாள் பார்க்கிறாள். அன்று அவளுக்கு விந்தையான கணவு வருகிறது. அதில் தான் நாட்டியம் பயின்று உயர்ந்த நிலையை அடைவதாக வருகிறது. இதை சாந்தலா தனது தோழியிடம் சொல்ல, அவள் கேலி செய்கிறாள். அதனால் சினமுற்ற அவள், தன் கனவை உண்மையாக்க சிற்றூருக்கு வெளியே உள்ள சிவன் கோயிலில் சிவனை நோக்கி தவம் இருக்கிறாள். அவளின் தவத்துக்கு மெச்சிய சிவன் அவளு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தை அளிக்கிறார். இந்த நேரம் போசள மன்னன் விட்டுணுவர்தனன், சாதுவைச் சந்திக்க வருகிறான். சாது நாட்டியம் குறித்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலைப் பாடுகையில், பால் கொண்டு வந்த சாந்தலா, ஆட ஆரம்பிக்கிறாள். அவள் நாட்டிய முத்திரைகளைச் சரியாகப் பயன்படுத்துவதி ஆடுவதைக் கண்டு இருவரும் வியக்கிறனர். மன்னன் விட்டுணுவர்தனன், சாந்தலாவின் நாட்டியத்திலும், அழகிலும் மயங்கி அவளை காந்தர்வ மணம் புரிகிறான். தக்க சமயத்தில் அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுக்கிறான். ஆனால், அவன் வந்து அழைத்துச் செல்லாததால் அரண்மனைக்கு சாந்தலா செல்கிறாள். விட்டுணுவர்தனனுக்கு ஏற்கெனவே மனைவி இருப்பதை அறிகிறாள். சாந்தலா குறித்துத் தெரியவரும் ராணி, அவளைக் நஞ்சிட்டுக் கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து எப்படித் தப்பித்து விட்டுணுவர்தனனுடன் ஒன்று சேர்கிறாள் என்பதே மீதிக் கதையாகும்.[1]
நடிப்பு
- சாந்தலாவாக வசுந்தரா தேவி
- சாதுவாக பி. எஸ். ராஜா ஐயங்கார்
- சாந்தலாவாக பி. எஸ். சரோஜா
- டி. எஸ். பாலையா
- வேணியாக எம். எல். பதி கிருஷ்ணபாய்
- மன்னன் விட்டுணுவர்தனனாக கே. ராஜாமணி
- பி. ஜெயம்மா
- கே. தவமணி தேவி
- பம்பாய் சார்ளி
- நவநீதம்
- லலிதா-பத்மினி (நடனம்)[2]
மேற்கோள்
- ↑ 1.0 1.1 Randor Guy (23 November 2013). "Natyarani (1949)". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/natyarani-1949/article5383234.ece.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;anandan
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை