no
Appearance
ஆங்கிலம்
[தொகு]i. (ஒன்றும்) இல்லை; There is no milk left; You have no sense.
ii. மிகக் குறைவான; finished in no time[1]
iii. அன்று; She is no fool to believe him.
iv. He is a no-nonsense trainer.
- ஒப்பீட்டுச் சொற்றொடர்களில் எதிர்மறைத் தெரிவுகளைக் குறிக்கப் பயன்படும் சொல்; He is no better than the previous boss; He liked the Secretary no better than his assistant[2].
- எதிர்மறை பதில் -- எதிர்வினை; "So far we have five yeses, a no, and a maybe."
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)