விண்ணேற்றம்
Appearance
விண்ணேற்றம் (பெ)
பொருள்
- (கிறித்தவ வழக்கில்) (இயேசு) விண்ணகம் ஏறிய நிகழ்ச்சி
- (இயேசுவின்) ஆரோகணம்
- எழுச்சி, ஏறுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ascension
விளக்கம்
இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்தபின் விண்ணேறிச் சென்று மாட்சியடைந்தார் என்பது கிறித்தவர் நம்பிக்கை
எடுத்துக்காட்டுகள்
[தொகு]- இந்த இயேசு விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் (திருத்தூதர் பணிகள் 1:11)திருவிவிலியம்