[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழி(பெ)

  1. தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்
  2. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள்
  3. சொல், கூற்று
  4. மொ < மொழ் < மொழி : ம்ஒழ்இ
  5. ஒருமொழி , தொடர்மொழி
  6. ஓர் எழுத்து ஒருமொழி
  7. ஈர் எழுத்து ஒருமொழி
  8. இரண்டு எழுத்து இறந்து இசைக்கும் தொடர்மொழி

(வி)

  1. தேர்ந்த சொற்களால் கூறு, இயம்பு
  2. சொற்பொழிவு ஆற்று

[1]

மொழி

[தொகு]
  • மொழி
  • Sentence in english
  • Computable Instruction Statement in Computer
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. language
  2. word, instruction
  3. speech
  4. orate, speak, articulate
மொழி
மொழியியல், மொழிஞாயிறு, மொழிப்பாடம், மொழிப்பற்று, மொழிவளம், மொழிக்குடும்பம், மொழிவரலாறு, மொழிக்கொலை
மொழிமுதல் - மொழியீறு
உறுதிமொழி, அடைமொழி, பழமொழி, தாய்மொழி, பயிற்றுமொழி
உடல்மொழி, வாய்மொழி, பேச்சுமொழி, எழுத்துமொழி
முன்மொழி, வழிமொழி
ஒ(sound) --> ஒல் (sound, noise) --> ஒலி (sound, make sound) --> மொலி (say) --> மொழி (speak(v), language(n))

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மொழி

  1. ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொழி&oldid=1995738" இலிருந்து மீள்விக்கப்பட்டது