முனைவர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முனைவர்(பெ)
- குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உயர்பட்டம் பெற்றவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a doctorate/Ph.D; doctor of philosophy
விளக்கம்
பயன்பாடு
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற புத்தகத்தை முனைவர் மு.இளங்கோவன், சரித்திர சான்றுகளுடன் படைத்துள்ளார் (புத்தகப் பார்வை, ஜெயானந்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முனைவர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஆய்வு - கட்டுரை - பட்டம் - பேராசிரியர் - #