[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மறக்காஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மறக்காஞ்சி, பெயர்ச்சொல்.
  1. போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன்வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Theme describing a warrior who had received a wound on his breast in battle tearing open that wound and dying in utter disdain of life



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறக்காஞ்சி&oldid=1264114" இலிருந்து மீள்விக்கப்பட்டது