மதியுடம்படுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மதியுடம்படுத்தல், பெயர்ச்சொல்.
- தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை (தொல். பொ. 127.)
- தலைவிமீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும் அகத்துறை (களவியற். பக். 42.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Akapporu ) Theme of a maid discovering the love-affair of her mistress
- (Akapporu ) Theme of a hero disclosing his love-affair to the maid of his lady-love and securing her help
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +