மண்ணுமங்கலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்ணுமங்கலம், பெயர்ச்சொல்.
- அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை
- மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91)
- பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் (தொல். பொ. 68)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- 1 (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day
- (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress
- (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +