[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

thumb|200pxpx||பிரமம்:
-

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---ब्रह्मन्--ப்ரஹ்மந்--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • பிரமம், பெயர்ச்சொல்.
  1. முழுமுதற் பொருள்
    (எ. கா.) பிரமமொன்றே (ஞானவா. வில்வ. 8)
  2. பிரமன் (சூடாமணி நிகண்டு)
  3. திருமால் (சூடாமணி நிகண்டு)
  4. சிவன் (சூடாமணி நிகண்டு)
  5. சூரியன் (சூடாமணி நிகண்டு)
  6. சந்திரன் (சூடாமணி நிகண்டு)
  7. அக்கினி (சூடாமணி நிகண்டு)
  8. முனிவன்(சூடாமணி நிகண்டு)
  9. வேதம் (சூடாமணி நிகண்டு)
  10. தெய்வீகம் (W.)
  11. தத்துவம் (W.)
  12. தவம் (W.)
  13. காண்க...பிரமயாகம்
  14. முத்தி (சூடாமணி நிகண்டு)
  15. பிரமசரியம்
    (எ. கா.) பிரமந் தன்னி லொழுகல் (கந்த பு. மார்க். 13).
  16. காண்க... பிரமபுராணம்
  17. ஞானம் (அக. நி.)
  18. ஒழுக்கம் (உரி. நி.)
  19. மணம் எட்டனுள் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பெய்தாமுன் அணிகலனணிந்து தானமாகக் கொடுப்பது. (தொல். பொ. 92, உரை.)
  20. நடு (சூடாமணி நிகண்டு)
  21. யோகமிருபத் தேழனுள் ஒன்று (பெரியவரு.)
  22. சிட்சை (தொல்.) பொ. 75, உரை.)
  23. தருமநூல்
  24. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
  25. வீணைவகை
    (எ. கா.) தெய்வப்பிரமம் செய்குவோரும் (பரிபா. 19, 40)
  26. ஆடு (நாமதீப. 217.)
  27. கலக்கம் (சூடாமணி நிகண்டு)
  28. சுழல்காற்று..(யாழ். அக. )
  29. துரிதம்(அரு. நி.)
  30. தண்டசக்கரம்..(யாழ். அக. )
  31. தவறு(யாழ். அக. )
  32. மாயை(யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமம்&oldid=1443500" இலிருந்து மீள்விக்கப்பட்டது