பின்னர்
Appearance
பின்னர் (உ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீண்ட நாட்களுக்குப் பின்னர்
- சென்னையில் பின்னர் சந்திப்போம் (புன்னைவனத்துப் புலி, கல்கி)
- அவன் சற்று நேரம் சிந்தனையுடனிருந்து பின்னர் கூறினான் (சுபத்திரையின் சகோதரன், கல்கி)
- பின்னர் இந்தப் பச்சாதாபம் ஏன் ஏற்பட்டது? (ரங்கதுர்க்கம் ராஜா, கல்கி)
- கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
- வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? (சுதந்திரப் பயிர், பாரதியார்)
- உண்பதற்கு முன்னர்
- உணவு இலை என்பார்கள்
- உண்டு முடித்த பின்னர்
- எச்சில் இலை என்று எறிந்து விடுவார்கள் (வாழை மரத்தின் சபதம், மு. மேத்தா)
- பின் னரும் பீடழிக்கு நோயுள (நாலடி, 92)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பின்னர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +